பொலன்னறுவை பராக்ரம சமுத்திரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து 1,298 T-56 உயிர் குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பராக்ரம சமுத்திரம் அருகிலுள்ள ஓய்வு இல்லப் பகுதியில், பொலன்னறுவை குற்றப் புலனாய்வு பிரிவு (CID) அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.









.jpg)


