<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNqOusiy2SD3eDGs2SNOHkiEfC8jLvzRVEZwtsqWPN75mQDQBsZ88QIYpApKZba9kWSimOk-FuuGxwrjwde-m7Rf2dTZpGQ1sY5NN2cp5pOqwxOql5Eaan3jnvtDF6o21b0i5WUycxWWt5RMSiDkbr4uZ-CWzdhphSu20Oc0tsvyS2VR1iHaJcQ1ym-zEn/s800/CEYPETCO-Fuel-Price-Increased.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" loading="lazy" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNqOusiy2SD3eDGs2SNOHkiEfC8jLvzRVEZwtsqWPN75mQDQBsZ88QIYpApKZba9kWSimOk-FuuGxwrjwde-m7Rf2dTZpGQ1sY5NN2cp5pOqwxOql5Eaan3jnvtDF6o21b0i5WUycxWWt5RMSiDkbr4uZ-CWzdhphSu20Oc0tsvyS2VR1iHaJcQ1ym-zEn/s16000-rw/CEYPETCO-Fuel-Price-Increased.jpg" /></a></div><div><br /></div> பண்டிகை காலப்பகுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமாரகே தெரிவித்தார்.