<p><img border="0" data-original-height="941" data-original-width="1672" loading="lazy" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSivFtspWQBvFV_ROPyPkf0k1JB7QnmkKQntE0zbM3RO9tCYEpaSUbJ3b0HkBQuz8HcE15fa7MGqOtpkM97h_xexpEPd2QumGK3IT0GAvxCiFrVgrrKP9bUwRCm7v5OzAqmwthzLiSVUsf6BSYaTYhhlPyiCVA6Mvku9F2_0i0zFJzgQlVSXAiWldfomU/s16000-rw/ChatGPT%20Image%20Jun%208,%202026,%2011_05_13%20AM.png" /><br /><br /></p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, பெண் ஒருவர் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். </p>