ரோஹோன விஜேவீரவின் மகன், சஹ்ரானின் மகன் கொலை செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டது போல் பிரபாகரனின் மகனும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை யுத்தக்குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.