காலி, கொக்கல ஓயாவில் இன்று (21) காலை நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் காணாமல் போயுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.