சந்தேகநபர்கள் இருவரும் அச் சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடியைத் தூவி கொடுமைப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொடுமைக்குள்ளான சிறுவன் மாரஸ்ஸனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


.jpg)

.jpg)






.jpg)

