ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய, கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ இன்று (23) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே நாமலுக்கு விளக்கமறியல் உத்தரவினை நீதிமன்றம் அறிவித்தது.


.jpg)


.jpg)




.jpg)


