3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்
படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் 25 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களைத் தேடி பொலிஸாரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.


.jpg)



.jpg)



.jpg)


.jpg)