![]() |
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான 'கஞ்சிபானை இம்ரான்' மற்றும் 'பழனி ரிமோஷன்' ஆகியோரின் முக்கிய கூட்டாளி ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பாகச் செயல்பட்டு வந்தமை தெரிய வந்துள்ளது சந்தேகநபரிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் இந்த குற்றப்பின்னணி அமைப்பை முடக்கும் நோக்கில், பொலிஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த தீவிர சோதனை நடவடிக்கையின் போதே இவர் பிடிபட்டுள்ளார்.


.jpg)

.jpg)






.jpg)

