அனோஜனை காப்பாற்ற சவூதி செல்லும் ஜனாதிபதி சட்டத்தரணிகள்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரபெரும, பைஸர் முஸ்தபா ஆகியோர் தமது சொந்த செலவில் சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளனர்.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இன்றைய தினம் (22) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.