நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றில் ஆஜர்


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் சற்றுமுன்னர் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.