தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு


தெமட்டகொடை களு பாலத்திற்கு அடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்தார்.

தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.