போராட்டக் கூடாரத்தை அகற்ற பொலிஸார் முயற்சி – ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம் !






ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி நடை பேரணி மேற்கொண்டு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த பௌத்த தேரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

காலி முகத்திடல் பகுதியில் தேரர்கள் கூடாரம் ஒன்றை அமைக்க முற்பட்ட போது அதனை, தடுப்பதற்கு பொலிஸார் முற்பட்டனர்.

இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.