வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய கோட்டாபயவின் மனு தள்ளுபடி!



மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனுவை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோட்டை நீதிவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.