அம்பாறை மாவட்டத்தில் கலைத்துறையில் காரைதீவு மாணவன் முதலிடம்

க.பொ.த. உயர்தரப் பெறுபேறுகளின்படி அம்பாறை மாவட்டத்தில் கலைத்துறையில் முதனிலை மாணவனாக காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் உருத்திரன் உமாதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளான்.அவர் 3 எ பெற்று மாவட்டத்தில் முதனிலை மாணவனாவார்.அவரையும் அவரது பாடசாலை அதிபர் இ.ரகுபதியையும் படங்களில் காணலாம். படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா