இராமகிருஷ்ண பாடசாலை மாணவி அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் , இலங்கையில் 4 வது இடம்

(u.uthayakanth)
நேற்றைய தினம் வெளியாகிய உயர் தரப் பரீட்சை முடிவுகளின்படி அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் மாணவி தணிகாசலம் தர்ஷிகா உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ சித்திபெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.இம்மாணவி அக்கரைப்பற்று - 7/3ம் கிராம சேவகர் பிரிவிலுள்ள நாவலர் வீதியில் வசிக்கும் அதிபர் தணிகாசலம் குமுதா தம்பதியினரின் இரண்டாவது புதல்வியாவார்.

!!..எமது வாழ்த்துக்கள் ..!!