ஊரடங்கை முழுமையாக வாபஸ் பெற ஆலோசனை!

(ஜே.எப்.காமிலா பேகம்)
நாடளாவிய ரீதியாக தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டத்தை, முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.

வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால், இந்த முடிவை நடைமுறை படுத்தவும் அரச உயர்பீடம் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின், பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் வாபஸ் பெறப்படலாம் என்று கூறப்படுகிறது.