மூவர் பலி:மாளிகாவத்த பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

(ஜே.எப். காமிலா பேகம்)
கொழும்பு மாளிகாவத்த பகுதியில் உள்ள இஸ்லாமியப் பள்ளிவாசல் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுககள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நிவாரணம் வழங்கலில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் இன்று பகல் மாளிகாவத்த முஸ்லிம் பள்ளிவாசலில் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிவாரண வழங்கலை பள்ளி நிர்வாகத்தின் அனுமதியின்கீழ் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.