மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு!

(ஜே.எப்.காமிலா பேகம்)
ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையம், இந்தியாவுக்கு வழங்குவது குறித்த பேச்சு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக சந்திப்பொன்றில் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை கூறியுள்ளார்.

இது குறித்த பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்து விட்டுள்ளதாகவும் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.