பெற்றோல், டீசல் விலை உயரும் சாத்தியம்!விநியோக செலவு அதிகரித்திருப்பதால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என இந்தியன் ஒயின் நிறுவனமாகிய ஐ.ஓ.சி நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி டீசல் லீட்டரின் விலை 25 ரூபாவிலும், பெற்றோல் லீட்டரின் விலை 16 ரூபாவிலும் உயர்த்தப்பட வேண்டும் என்று அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.