இந்த வருடத்தின் இதுவரை காலப்பகுதியில் 4,000 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனர்!


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4000 பேர் எண்ணிக்கை 4,000 அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதி செயலாளரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளரமான பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்து தட்டுபாடு தொடர்பில், பதுளை- பொது வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.