சிறிது காலம் தன்னுடன் வாழ்ந்த பெண்ணை கொலை செய்து தனது தோட்டத்தில் புதைத்த நபரை காலி - வதுரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.
35 வயதான தோட்ட தொழிலாளி ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.