மண்முனை தென் எருவில் பிரதேச செயலகம் பிரதெச சமுர்த்தி பயனாளிகளுடன் இணைந்து அண்மையில் பிரதேச செயலக சூழலில் மாபெரும் டெங்க ஒழிப்பு சிரமதான பணியை மேற்கொண்டது.
பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெட்ணத்தின் நேரடி வழிகாட்டலில் இச் சிரமதானம் நடைபெற்றது. பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன் மேற்பார்வையில நடைபெற்ற இச் சிரமதானத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அதிகளவில் கலந்து கொண்டனர்.