(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் நவராத்திரிவிழா 2ஆம் திகதி வியாழக்கிழமை பணிமனையின் இந்துப்பேரவையினால் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் வீரமுனை சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் பூஜைகள் நடாத்தப்பட்டது. பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் கலந்துகொண்டதையும் கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிபப்hளர்களான டாக்டர் உமர் மௌலானா எஸ்.புவனேந்திரன் எம்.எஸ்.அமீர்; பொறியியலாளர் ரி.அருண் ஆகியோர் உள்ளிட்ட கல்விப்புலத்தினர் கலந்துகொண்டதையும் படங்களில் காணலாம்.