
'மலைமகள் அலைமகள் கலைமகளாம்
இம்மூவருமே முப்பெரும் தேவியராம்'
நவராத்திரி நாயகியை மேம்படுத்தவே வநராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இவ்விழா ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதத்தில் சுக்கிலபட்ஷ பிரதமை தொடக்கம் நவமி ஈறாக ஒன்பது நாடகள் நடைபெறும். பத்தாம் நாள் விஜயதசமியுடன் முடிவடையும்.