ஒரு பதவிக்காலம் தான் நான் இருப்பேன் அதற்குள் மக்களுக்கு செய்யவேண்டியவற்றை செய்வேன் - வேட்பாளர் ஜீ.சௌந்தரராஜா on Monday, August 10, 2015 By Battinews No comments தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்றது . இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஜீ.சௌந்தரராஜா ஆற்றிய உரையின் காணொளி You may like these posts election-2015