
டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகிலிருந்த மதகில் மோதியதில் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது, குறித்த வாகனத்தில் பயணம் செய்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதோடு, விபத்து காரணமாக எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.