37வது ஆண்டு நிறைவு ஆண்டினை எட்டியுள்ள திருப்பழுகாமம் இந்து கலாமன்றத்தின்
ஏற்பாட்டில், இந்து கலாமன்ற அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவும்,
பரிசளிப்பு நிகழ்வும் இன்று (31.02.2016) கலாமன்றத்தின் தலைவர் த.குகன்
அவர்களின் தலைமையில் மட்/பட்/திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் அவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேசியமட்டம் வரை போட்டி இட்டு இரண்டாம் இடத்தைப்பெற்று வந்த இந்து கலாமன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.