
இந் நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் S.R. ராகுலநாயகி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திரு. ச. இன்பராஜா, மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு. கசீர், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு. K.புவிதரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு அங்கதவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வாகரை பிரதேச பொதுசுகாதார வைத்திய தாதிய சகோதரி திருமதி. M.ஸ்ரீ.தரதீசன் மற்றும் ஆசிரியரும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகரை பிரதேசத்திற்கான தலைவமான திரு.நா.தயாகரன் ஆகியோர் வளவாளர்களாக இவ் ஒரு நாள் பயிற்சியை வழிப்படுத்தி நடாத்தினர்.