போரில் துணையை இழந்து போராடி வாழும் தமிழ் பெண்கள்

இலங்கைப் போரில் கணவனை, குடும்பத் தலைமையை இழந்து, போராடி வாழும் தமிழ் பெண்கள் குறித்த அரங்கம் குழுவின் ஒளிஆவணம்.