மட்டக்களப்பு பதில் பிரதிப்பணிப்பாளர் Dr.P.D.P டானியல் அவர்களின் வேண்டு கோளுக்கமைவாக மட்டக்களப்பு சாலை முகாமையாளர் M.கிருஷ்ணராஜ் அவர்களின் அனுமதியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான இ.போ.ச பஸ் சேவை வெள்ளிக்கிழமை பி.ப 4.45 மணிக்கு பதில் பிரதிப்பணிப்பாளர் Dr.P.D.P டானியல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.தினசரி கல்முனையிலிருந்து காலை 6 மணிக்கும், மட்டக்களப்பிலிருந்து பி.ப 4.45 ற்கும் இச் சேவையானது இடம்பெறும்.






.jpg)


.jpg)
.jpg)
.jpg)


