எமது ஆலயத்தில் எதிர்வரும் 08.01.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபைத்தலைவர் திரு.இ.கந்தசாமி அவர்களின் தலைமையில் உப தலைவர் திரு. செ.நற்குணம் அவர்களின் ஏற்பாட்டில் காலை 7 மணிமுதல் மாணிக்கவாசகர் சுவாமி அருளிய திருவாசகப்பாடல்கள் ஓதுவார்களாலும், அடியார்களாலும் பாடப்பெறுவதுடன் விசேட பூசையும் இடம்பெற்று செயலார் அவர்களின் நன்றியுரையுடன் இனிது நிறைவு பெறவுள்ளது.
இன் நிகழ்வில் சகல சைவ அடியார்களும் கலந்து கொண்டு அருள் பெற்றுய்யுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4