இந்த திவிநெகும வங்கியானது மட்டக்களப்பு மாவட்டத்தில்; கணணி மயப்படுத்தப்பட்ட சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பழுகாமம் திவிநெகும வங்கியில் தைப்பொங்கல் விழா
(எஸ்.நவா)
வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட பழுகாமம் திவிநெகும வங்கியில் நேற்று (19)சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் தைப்பெதங்கல் விழாவானது கலாச்சார பாரம்பரிய முறையில் வங்கி முகாமையாளர் கே.சந்திரகுமார் தலைமையில் வங்கி ஊழியர்கள் வங்கி கட்டுப்பாட்டுச்சபை உறிப்பினர்கள் மற்றும் சங்கங்ககளின் உறுப்பினர்கள் இந்த பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.