தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம் பௌசி


தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம் பௌசி சத்தியபிரமாணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊவா மாகாண ஆளுநராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆரிய பண்டார சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.