கிரான்குளத்தில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு


மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகம் மற்றும் வள்ளுவர் இளைஞர் கழகங்களின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் இரத்ததான நிகழ்வானது ஞாயிறு (6) கிரான்குளம் மத்தி RDS கட்டிடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கழக உறுப்பினர்கள் மற்றும் பொது நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.