மட்டக்களப்பில் வரலாற்று சிறப்பு மிக்க சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் பிரணவ தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்று கிழமை காலை உதயமூலையில் உள்ள தீர்த்த கேணியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 11.08.2018 ஆம் திகதி ஆரம்பமான திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று16 அவது நாளாகிய இன்று தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.