மேற்படி நிகழ்வில் பிரதம அதீதிகளாக திரு. , காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின்; தலைமை அலுவலக செயற்திட்ட பணிப்பாளர் நிஹால் விஜேதுங்க,; நில அளவை பணிப்பாளர் துசார வன்னிநாயக்க, களுதாவளை கிராம சேவையாளர் கிராம தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வில் முதற்கட்டமாக உறுதி வழங்கி வைக்கப்பட்டதுடன் மூன்று மாதகாலத்தில் சுமார் 1000 உறுதி வழங்கும் நிகழ்வு இதே மண்டபத்தில் மிக விரைவில் தவிசாளர் தலைமையில் நடைபெறும் எனவும் மாவட்ட பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.