19ஆவது திருத்த சட்டத்தை நீக்கும் 2ஆவது திருத்த யோசனையை கொண்டுவர அமைச்சரவை அனுமதி


19ஆவது திருத்த சட்டத்தை நீக்கும் 2ஆவது திருத்த யோசனையை கொண்டுவர அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

இதன்போதே மேற்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.