MIKE WALK 2025 ! மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 152ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபவனி

 

புனித மிக்கேல் கல்லூரியின் 152ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபவனி  MIKE WALK 2025 இன்று  சனிக்கிழமை நடைபெற்றது.