மருமகனால் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழப்பு !


கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (24) இரவு மருமகனால் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.