அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் அதிகரிப்பு







அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.