வட்டி வீதத்தில் மாற்றமில்லை !



இலங்கை மத்திய வங்கி தனது 'ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை' மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

நேற்று (27) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.