சி.மு. இராசமாணிக்கம் ஐயா அவர்களின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று ஞாயிறு இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பேருரையினை பொதுச் செயலாளர் M. A சுமந்திரன் அவர்கள் நிகழ்த்தினார். மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.