நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (04) காலை 08:00 மணி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து நாளை கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




.jpg)








