லங்கா சதொச நிறுவனத்தினால் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு


லங்கா சதொச நிறுவனம் ஊடாக விற்பனை செய்யப்படும் 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பொன்னி சம்பா அரிசி, சிவப்பு பச்சை சம்பா அரிசி, உள்நாட்டு சம்பா அரிசி, உள்நாட்டு வெள்ளை நாட்டு அரிசி, வெள்ளை பச்சை அரிசி, வெள்ளை பச்சை சம்பா அரிசி, கோதுமை மா, கொண்டைக்கடலை, சீனி ஆகிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.