உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் - உதய கம்மன்பில


2025(2026)ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையை பிற்போடவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வாரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.