உணவுப் பாதுகாப்பு, நீர் மற்றும் எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் - பிரதமர்


 எல் நினோ காலநிலையை எதிர்கொள்ள உணவுப் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் எரிசக்தி முகாமைத்துவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.