<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhjAR21boFDqZFtdbY3Jo496mJRv5EebnzgoSaKdeLvMQhYDG2zMjK4vkYYrfzLdu-Alboo2fR_eMOolzN-FWqaauyBIg3DWnfE2soEG5mosdRqbYOUo1mESXk0tMuYmTy-AOj_zn7zbTyR7vjF1xiQbeFmX13m6YYfQfm_Hiab3hU7u_H7oZEjYJ6wAbH/s1200/articles2F6ZIrZ0eZwKPFqg9wCaTN.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="630" data-original-width="1200" loading="lazy" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhjAR21boFDqZFtdbY3Jo496mJRv5EebnzgoSaKdeLvMQhYDG2zMjK4vkYYrfzLdu-Alboo2fR_eMOolzN-FWqaauyBIg3DWnfE2soEG5mosdRqbYOUo1mESXk0tMuYmTy-AOj_zn7zbTyR7vjF1xiQbeFmX13m6YYfQfm_Hiab3hU7u_H7oZEjYJ6wAbH/s16000-rw/articles2F6ZIrZ0eZwKPFqg9wCaTN.jpg" /></a></div><div><br /></div> பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.ராஜகருணா தெரிவித்தார்.