<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><img border="0" data-original-height="168" data-original-width="299" loading="lazy" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHsUtMgn2VVWGipegw2ZSoMBqvzDzz5YMlVtibihKAI28PKTczT1Y-XpVoXJdQ8ZS_CJDhncBUkMivGW-dfixu20_cPx8WSlHKLzfZAHhOXB0HxV4Q52h_j_HdmindW3eA6eWrUA296UHH-CI5aaJ1QyLuNzpTGSfOr3D-KueKyK6kQT7-tZ296oYLqOw/s16000-rw/download%20(4).jpeg" /></div><br /> தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பிப்போம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.<p></p>