7 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்



2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 07 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.